புத்தாண்டு வாழ்த்துக்கள்
மல்லியும் பூத்தது
முல்லையும் பூத்தது
பூத்தது பூத்தது
புது வசந்தம்
செந்நெல் வருகுது
புது மஞ்சள் வருகுது
பூத்தது பூத்தது
புது வசந்தம்
பன்னிரண்டு போனது
அடுத்தது வருகுது
பூத்திட பூத்திட
புது வசந்தம்
வாசகர் அனைவருக்கும்
நீடிய ஆயுளும்
நிறை பல செல்வமும்
தந்திட வேண்டும் புத்தாண்டில் .....
ஜாதிகள் மதங்கள்
வேற்றுமை போக்கிட
பிறந்திட வேண்டுமே
புத்தாண்டில் .....
மனித நேயமும்
மாண்புற விளங்கிட
பிறந்திட வேண்டும்
புத்தாண்டில் .....
மண்ணில் வாழும்
மனிதர் எல்லாம்
செழித்திட வாழனும்
இவ்வாண்டில் .....
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
மிக்க நன்றி அம்மா......உங்களுக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......வாழ்க பல்லாண்டு......:)
ReplyDeleteDear Aunty,
ReplyDeleteThank u Very much...wish you same Happy New year 2013 to u and all...This New year bring all success to everyone...
Revathi Durairaj :)
அன்புள்ள அம்மாவுக்கு
ReplyDeleteஎனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
Happy new year maa..
ReplyDelete