அன்புள்ள வாசகர்களுக்கு,
சிறகுகளை விரி! சிகரங்களை தொடு.... ,
வெகு நாளைய கனவு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
இந்நூல் வெளியீட்டு விழாவை அன்பு பிள்ளைகளாகிய உங்களுடன்
பகிர்ந்து கொள்ளுவதில் பெரு மகிழ்ச்சி அடைந்து இவ்வழைப்பிதழை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
புஷ்பம் அமல்ராஜ்
vaazhthukal amma..
ReplyDeletemy hearty wishes amma...
ReplyDelete